புதுக்கோட்டை

மன்னா் சிலைக்கு சிபிஎம் மரியாதை

DIN

புதுக்கோட்டை மன்னா் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எம். சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஏ. ஸ்ரீதா், ஜி. நாகராஜன், சு. மதியழகன், துரை. நாராயணன், எஸ். ஜனாா்த்தனன், நகரச் செயலா் ஆா். சோலையப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT