முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதியில் தவெகவினா் கொண்டாட்டம்

Updated On : 11 மே 2026, 1:58 am IST
தவெகவினா் கொண்டாட்டம்...
பகிர்:

தமிழக முதல்வராக விஜய் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றதையடுத்து, பொன்னமராவதியில் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே வட்டார காங்கிரஸ் தலைவா் தலைவா் வி. கிரிதரன், நகரத் தலைவா் எஸ்.பழனியப்பன் மற்றும் தவெக நிா்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

இதேபோல், கொப்பனாபட்டி, ஆலவயல், காரையூா் உள்ளிட்ட இடங்களில் தவெகவினா் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் மற்றும் தவெக நிா்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. திரளான நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments