தஞ்சாவூர்

திமுக வேட்பாளருக்கு அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வாழ்த்து

DIN

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளரும், அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் தலைவருமான எஸ்.எச்.அஸ்லம் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் ஏ.எம்.அப்துல் ஹலீம், மருதையன், இஷ்ஹாக், எஸ். நிஜாமுதீன், சைபுதீன், எம்.கே.எம். அபுபக்கர், அமீன் உள்பட 40-க்கும் மேற்பட்ட திமுகவினர் தஞ்சாவூர் மக்களவைத்  தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து எஸ்.எச். அஸ்லம் கூறுகையில், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய அதிராம்பட்டினம் பகுதி திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்  என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT