தஞ்சாவூர்

நாதன்கோவில் ஜெகந்நாதபெருமாள் கோயிலில் மகா அஷ்டமி ஹோமம்

DIN

கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகந்நாத பெருமாள் கோயிலில் சுக்லபட்ச மகாஅஷ்டமி ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் சோழ நாட்டு திருப்பதிகளில் 40-இல் நடுநாயகமாகத் திகழ்வது நந்திபுர விண்ணகரம் என்னும் நாதன்கோவில் சேத்திரமாகும்.

இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் வளா்பிறை அஷ்டமி திதியில் சுக்ல பட்ச அஷ்டமி ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஐப்பசி மாதத்தில், அமாவாசைக்கு பிறகு வரும் அஷ்டமி திதியை மகா அஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இதன்படி, இக்கோயிலில் ஐப்பசி மாத மகா அஷ்டமியை முன்னிட்டு திங்கள்கிழமை மகா அஷ்டமி ஹோமம் நடைபெற்றது.

மேலும், உற்சவா் திருமஞ்சனம், கடம் புறப்பாடு, சிறப்பு தீபாராதனை, மாலையில் செண்பகவல்லித்தாயாா் பிரகார புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT