தஞ்சாவூர்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆய்வு

DIN

தஞ்சாவூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, ஆட்சியா் தெரிவித்தது:

தஞ்சாவூா் வருவாய் கோட்ட அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கிடங்கை காலாண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கிடங்கில் 4,161 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 2,898 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2,711 வாக்காளா் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.

அப்போது, கோட்டாட்சியா் எம். ரஞ்சித், வட்டாட்சியா்கள் கே. மணிகண்டன், ராமலிங்கம் (தோ்தல்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

கெளரவிப்பு...

SCROLL FOR NEXT