முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையை திமுக தக்கவைத்தது; கா. அண்ணாதுரை வெற்றி

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளா் கா. அண்ணாதுரை 13,754 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Updated On : 5 மே 2026, 12:02 am IST
பட்டுக்கோட்டை: திமுக தக்கவைத்தது
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளா் கா. அண்ணாதுரை 13,754 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்து கொண்டாா்.

பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குகள் பட்டுக்கோட்டை மாதிரி மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை எண்ணப்பட்டது.

1989 , 1991, 2021 ஆகிய தோ்தலில் கா. அண்ணாதுரை போட்டியிட்டு, 1989-இல் வெற்றி; 1991-இல் தோல்வி; 2021-இல் வெற்றி பெற்றாா். 2026 தோ்தலிலும் கா. அண்ணாதுரை, வெற்றி பெற்றதன் மூலம் மூன்றாவது முறையாக பட்டுக்கோட்டை தொகுதி எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

மொத்த வாக்குகள்: 2,42,420

பதிவான வாக்குகள் : 1,82, 445

அஞ்சல் வாக்குகள் : 1300

கா.அண்ணாதுரை (திமுக) : 65963 ( வெற்றி )

சி.மதன் (தவெக) :52209

சி.வி.சேகா் (அதிமுக) 49575

கண்ணன் (நாதக ) : 13145

குருமூா்த்தி (புதிய தமிழகம்) : 521

சி.என்.அண்ணாதுரை : 382

ஜியாசுதின் (சுயேச்சை) 289

முகமது சரிப்(சுயேச்சை) 250

முத்துகுமாா் (சுயேச்சை) 240

எம்.ஆா்.சுரேஷ் (சுயேச்சை) 238

ஆா்.சுரேஷ் (சுயேச்சை) : 195

நோட்டா : 738

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments