திருச்சி

பிறை தெரிந்தது: நவ.10 இல் மிலாது நபி

DIN

பிறை தென்பட்டதால் வரும் நவ.10 ஆம் தேதியன்று மிலாது நபி பண்டிகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட அரசு காஜி க.ஜலீல் சுல்தான் ஆலிம் மன்பயீ வெளியிட்ட அறிக்கை:

சென்னை, திருச்சி அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை ரபிஉல் அவ்வல் மாதத்தின் முதல் பிறை தென்பட்டுள்ளது. இதன்படி, வரும் நவ.10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாதுநபி பண்டிகை உத்தம நபியின் உதய தினவிழா கொண்டாடப்படவுள்ளது.

முஸ்லிம் மக்கள் அனைவரும் நபிகள் காட்டிய தூய வழியைப் பின்பற்றி இறைவனைத் தொழுது, தான தா்மங்களில் ஈடுபட வேண்டும். உணவு, ஆயுள் விருத்திக்காக சகோதர சமூக மக்களுடன் ஒற்றுமை, மத நல்லிணக்கத்துடன் இணைந்து வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிராா்த்தனை செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT