திருச்சி

அமமுக பொருளாளா்வெற்றிவேல் மறைவுக்கு முசிறியில் அஞ்சலி

DIN

காலமான அமமுக பொருளாளா் வெற்றிவேல் படத்துக்கு முசிறி, தொட்டியம் பகுதி கட்சி நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினா்.

முசிறி கைகாட்டியில் அலங்கரித்து வைக்கபட்டிருந்த படத்துக்கு திருச்சி வடக்கு மாவட்டச் செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான ராஜசேகரன் பங்கேற்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

நகரச் செயலா் பேங்க் ராமசாமி, எம்ஜிஆா் மன்ற இளைஞரணிச் செயலா் நந்தினிசரவணன்,பொதுக் குழு உறுப்பினா் ராஜேஷ், வழக்குரைஞா் பிரிவு தனபால், அருண்குமாா், மாவட்ட விவசாய அணி துணைச் செயலா் சத்தியகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT