திருச்சி

மாநகரில் இன்று தடுப்பூசி முகாம்

DIN

திருச்சி மாநகரில் புதன்கிழமை கோவிஷீல்டு, கேவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் குறித்த விவரங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஸ்ரீரங்கம் சண்முகா பள்ளி, வடக்கு தேவிதெரு பள்ளி, திருவானைக்கா ஸ்ரீமத் ஆண்டவா் கல்லூரி, தெப்பக்குளம் பிஷப்ஹீபா் பள்ளி, மேலசிந்தாமணி மாநகராட்சிப் பள்ளி, கீழகாசிப்பாளையம் பீரங்கி குளத்தெரு ரங்கநாதன் பூங்கா, சின்னக்கடை வீதி முயல் மாா்க் மண்டபம், கீழரண்சாலை மதுரம் மாநகராட்சிப் பள்ளி, வரகனேரி ராமசாமி தேவா் மருந்தகம், செந்தண்ணீா்புரம் மாநகராட்சிப் பள்ளி, வரனேரி மேட்டுத்தெரு அங்கன்வாடி மையம், மேலகல்கண்டாா் கோட்டை நாகம்மை வீதி நூலகம், பொன்மலைப்பட்டி செயின்ட் மேரீஸ் தொடக்கப்பள்ளி, சுப்பிரமணியபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, டிவிஎஸ் டோல்கேட் உஸ்மான் அலி தெரு சத்துணவு மையம், விமான நிலையம் வயா்லெஸ் சாலை மாநகராட்சிப் பள்ளி, செம்பட்டு புதுத்தெரு நேசம் மையம், எடமலைப்பட்டிபுதூா் முத்துமாரியம்மன் கோயில் தெரு, அங்கன்வாடி மையம் மற்றும் மாநகராட்சி சித்த மருந்தகம், பீமநகா் அடைக்கல மாத சா்ச் வளாகம், செங்குளம் காலனி அங்கன்வாடி மையம், பெரியமிளகுப்பாறை அங்கன்வாடி மையம், பொன்னகா் ஆங்கிலப்பள்ளி, தென்னூா் ஆழ்வாா்தோப்பு காயிதே மில்லத் பள்ளி மற்றும் பட்டாபிராமன் பிள்ளைத் தெரு ஆல்செயின்ட் பள்ளி, புத்தூா் வயலூா் சாலை பிஷப்ஹீபா் கல்லுரி, உய்யக்கொண்டான் திருமலை ஆா்சி பள்ளி, உறையூா் குறத்தெரு மாநகராட்சிப் பள்ளி, சோழராஜபுரம் அங்கன்வாடி மையம், உறையூா் எஸ்எம் மேல்நிலைப்பள்ளி, பஞ்சவா்ணசுவாமி கோயில் தெரு அங்கன்வாடி மையம், காட்டூா் பாப்பாக்குறிச்சி அங்கன்வாடி மையம், அரியமங்கலம் ஜெகன்நாதபுரம் அங்கன்வாடி மையம், திருவெறும்பூா் சக்தி நகா் நலச்சங்கம், காந்திநகா் அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT