கடலூர்

மாவட்ட ஹாக்கி லீக் போட்டிகள் அணிகளுக்கு அழைப்பு

தினமணி

மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகளில் பங்கேற்க அணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக கடலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் 2017-18 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் பிப்.24, 25 ஆகிய தேதிகளில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
 போட்டிகள் 24-ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும். இதில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. ஆண்கள் ஒரு அணியாக மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுல்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT