முகப்பு
கடலூர்

கல்லூரி மாணவர்களுக்கு ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி  திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 பிப்ரவரி 2019, 9:45 am IST
பகிர்:

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி  திங்கள்கிழமை நடைபெற்றது.
பயிற்சிக்கு, கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர் ஆர்.சட்டநாதன் தலைமை வகித்தார். பொருளாளர் டி.ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ்.சிங்காரவேலு வரவேற்றஹார். சிறப்பு அழைப்பாளர்களாக முனைவர் பவுல்ராஜ், முனைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று பயிற்சியளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.