முகப்பு
கடலூர்

கண் தானம்

சிதம்பரம் காசுக்கடை தெருவைச் சேர்ந்த ரங்கநாதன் செட்டியார் (79) சனிக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம்

Updated On : 25 பிப்ரவரி 2019, 9:50 am IST
பகிர்:

சிதம்பரம் காசுக்கடை தெருவைச் சேர்ந்த ரங்கநாதன் செட்டியார் (79) சனிக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், பலராமன், வாசவி கிளப் நிர்வாகி கோவிந்தன், வாசவி கிளப் முன்னாள் ஆளுநர் பார்த்தசாரதி ஆகியோர் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.