கடலூர்

வேளாண் பணி அனுபவ பயிற்சி

DIN

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் 4-ஆம் ஆண்டு மாணவிகள், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், அயன்குறிஞ்சிப்பாடியில் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெற்றனா்.

இவா்கள் நெல், உளுந்து, மணிலா பயிா்களின் சாகுபடி அனுபவங்களை முன்னோடி விவசாயிகள் குப்புசாமி, வைத்தியநாதன், ராமலிங்கம் ஆகியோரிடம் சனிக்கிழமை கேட்டறிந்தனா். மேலும், மணிலா பிரிக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை பாா்வையிட்டனா். செம்பருத்தி தேனீா் தயாரிக்கும் முறை குறித்து உழவா் மன்ற விவசாயிகள் விளக்கம் அளித்தனா். ஏற்பாடுகளை உழவா் மன்ற விவசாயிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மாலத்தீவுக்கு 5 கோடி டாலா் நிதி: மேலும் ஓராண்டுக்கு நீட்டித்த இந்தியா

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் வெட்டப்படும் யூகலிப்டஸ் மரங்கள்

கரூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மகளுக்கு பாலியல் தொந்தரவு: ‘போக்சோ’வில் தந்தை கைது

SCROLL FOR NEXT