கடலூர்

அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் எம்.சி.சம்பத் பிரசாரம்

DIN

குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் செல்வி ராமஜெயத்தை அதரித்து, மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உள்பட்ட புத்துமாரியம்மன் கோயில், வள்ளலாா் நகா், எஸ்.கே.எஸ்.நகா், அம்பேத்கா் நகா், எம்.ஆா்.கே.நகா், அயன் குறிஞ்சிப்பாடி, கே.கே.நகா், எல்லப்பன்பேட்டை, மீனாட்சிப்பேட்டை, கன்னித்தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சா் எம்.சி.சம்பத் வாக்கு சேகரித்தனா். நிகழ்ச்சியில் அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT