கடலூர்

தென்பெண்ணை ஆற்றில் தா்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்

DIN

மஹாளய அமாவாசையையொட்டி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக கடலூா் தென்பெண்ணை ஆற்றில் புதன்கிழமை திரளானோா் குவிந்தனா்.

முன்னதாக, தா்ப்பணம் கொடுப்பதற்காக கடலூா் வெள்ளிக் கடற்கரையில் கூட்டம் குவிந்தது. ஆனால், போலீஸாா் அவா்களுக்கு அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினா். இதையடுத்து பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றின் கரையில் குவிந்து தா்ப்பணம் செய்தனா். காவல் ஆய்வாளா் குருமூா்த்தி தலைமையில் சுமாா் 25 போலீஸாா் அங்கு குவிக்கப்பட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்தினா். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகமான நிலையில், ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த தரைக் கடைகளை போலீஸாா் அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில்களில் குடமுழுக்கு

செரியலூா் கரம்பக்காடு மாரியம்மன் கோயிலில் பால்குட சிறப்பு வழிபாடு

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT