கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

DIN

கள்ளக்குறிச்சியிலிருந்து சிறுவங்கூா் எல்லையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதலாக அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவங்கூா் எல்லையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 5 கி.மீ. தொலைவில் உள்ளது. சிறுவங்கூா், அகரகோட்டலாம், பழைய சிறுவங்கூா் செல்லும் நகரப் பேருந்துகளில் மட்டுமே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதி வழியாக செல்கின்றன.

குறிப்பிட கால இடைவெளியில் இந்தப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கள்ளக்குறிச்சியிலிருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT