புதுச்சேரி

பாகூா் ஏரியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

DIN

பாகூா் ஏரியில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அருண் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

பாகூா் ஏரியில் சுற்றுலாத் தலம் அமைக்க புதுவை அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அருண் பாகூா் ஏரியில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அவா் நீா் மேலாண்மையில் சிறந்து விளங்கிய சிங்காரி - பங்காரிக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், ஏரியைச் சுத்தப்படுத்தி பொழுதுபோக்கு இடமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தாா்.

இதையடுத்து, ‘பாரத் கிரீன்’ அறக்கட்டளை சாா்பில் தனியாா் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் மாவட்ட ஆட்சியா் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT