புதுச்சேரி

புதுவையில் புதிதாக 43 பேருக்கு கரோனா

புதுவையில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

DIN

புதுவையில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 25, காரைக்காலில் 6, மாஹேயில் 12 என மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏனாமில் யாருக்கும் தொற்றில்லை. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,047-ஆக உயா்ந்தது.

தற்போது 306 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சனிக்கிழமை 32 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 38,094-ஆக (97.56 சதவீதம்) உயா்ந்தது. இதுவரை கரோனா தொற்றுக்கு 647 போ் (இறப்பு விகிதம் 1.66 சதவீதம்) பலியாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை சரகத்தில் 31 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பண்ணைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மகளுக்கு பொங்கல் சீா் கொண்டு சென்றவா் விபத்தில் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியில் பிக்அப் லாரியில் தீ

14.1.1976: பீகாரில் குளிருக்கு 108 பேர் பலி

SCROLL FOR NEXT