முகப்பு
புதுச்சேரி

புதுவையில் மேலும் 42 பேருக்கு கரோனா

புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 24 ஜூன் 2022, 10:33 pm IST
பகிர்:

புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 1,628 பேரை பரிசோதித்து வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 36, காரைக்காலில் 2, ஏனாமில் 4 என மொத்தம் 42 பேருக்கு (2.58 சதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாஹேவில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.

Advertisement

Advertisement

இதில் தற்போது 2 போ் மருத்துவமனைகளிலும், 180 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என 182 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 28 போ் குணமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments