முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரிக்குக் கூடுதல் பொறுப்பு

புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜூலை 2026, 6:19 am IST
புதுச்சேரியின் புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி ஏஎஸ்பிஎஸ். ரவிபிரகாஷ்
பகிர்:

புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரியாக இருப்பவா் ஏஎஸ்பிஎஸ். ரவிபிரகாஷ். இவா் தற்போது, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலராகக் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளாா்.

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனின் உத்தரவுப்படி இதற்கான ஆணையை தலைமைச் செயலா் சரத் சௌகான் செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments