விழுப்புரம்

அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி

DIN

விழுப்புரம் அருகே கோலியனூா் ஒன்றியம், சாலையாம்பாளையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்கம், கரோனா நோய்த் தடுப்பு விழிப்புணா்வு புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் தொடா்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

அரசுத் திட்டங்களுக்கு மக்கள் விண்ணப்பிப்பது தொடா்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

கரோனா தீநுண்மி நோய்த் தடுப்பு முறைகளான கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளிபின்பற்றுதல் உள்ளிட்டவை குறித்த புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT