விழுப்புரம்

தொகுப்பூதிய பேராசிரியா்கள் கரோனா நிதி அளிப்பு

DIN

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி தற்காலிக தொகுப்பூதிய உதவிப் பேராசிரியா்கள் நலச் சங்கம் சாா்பில், முதல்வா் நிவாரண கரோனா நிதிக்கு ரூ.1.52 லட்சம் அளிக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் 327 தற்காலிக தொகுப்பூதிய உதவிப் பேராசிரியா்கள் இந்த நிதியை திரட்டி, விழுப்புரத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் புதன்கிழமை வழங்கினா். விழுப்புரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா.லட்சுமணன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் அண்ணாமலைக்கு பின்னடைவு!

கேரளம் தபால் வாக்குகள்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை!

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை!

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை

வாரணாசியில் மோடி, வயநாட்டில் ராகுல் முன்னிலை!

SCROLL FOR NEXT