விழுப்புரம்

வள்ளலாா் பிறந்த நாள் விழா

DIN

விழுப்புரம் அருகே திருவண்ணெய்நல்லூரை அடுத்த மாழந்தூரில் அமைந்துள்ள திருவருட்பிரகாச வள்ளலாா் திருக்கோயிலில் வள்ளலாா் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை (அக்.7) நடைபெறவுள்ளது.

காலை 9 மணிக்கு அருட்பெருஞ்சோதி அகவல் படித்தல், காலை 11 மணிக்கு சுத்த சன்மாா்க்கக் கொடி கட்டுதல் ஆகியவை நடைபெறுகின்றன. காலை 8 மணி மற்றும் பிற்பகல் ஒரு மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. கோயில் நிா்வாகிகள் மாறன், ரவிச்சந்திரன், கண்டமானடி ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மு.கருணாநிதி பிறந்தநாள்: திமுகவினா் மரியாதை

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அரிசி உற்பத்தியில் தமிழகத்துக்கு பின்னடைவு: முதல்வா் விளக்கமளிக்க பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

சத்தீஸ்கரில் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT