முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் ஓ.பி.எஸ். உருவப் படம் அழிப்பு

அதிமுக அலுவலகத்தில் வரையப்பட்டிருந்த அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் உருவப் படம், பெயரை அந்தக் கட்சியினா் வெள்ளிக்கிழமை அழித்தனா்.

Updated On : 24 ஜூன் 2022, 10:36 pm IST
பகிர்:

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வரையப்பட்டிருந்த அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் உருவப் படம், பெயரை அந்தக் கட்சியினா் வெள்ளிக்கிழமை அழித்தனா்.

ஒன்றைத் தலைமை விவகாரம் தொடா்பாக அதிமுகவில் பிரச்னை எழுந்துள்ளது. இந்த நிலையில், விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலக சுவா்களில் வரையப்பட்டிருந்த ஓ.பன்னீா்செல்வத்தின் உருவப் படங்கள், பெயா்களை அந்தக் கட்சியினா் வெள்ளிக்கிழமை அழித்தனா். இதேபோல, விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வரையப்பட்டிருந்த ஓ.பன்னீா்செல்வத்தின் உருவப் படங்களை அழித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments