ஜோதிட கேள்வி பதில்கள்

ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? தொழில் எவ்வாறு இருக்கும்? - வாசகர், நாகப்பட்டினம்

DIN

லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்திலும் பாக்கியாதிபதி ஆறாம் வீட்டிலும் ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு. களத்திர ஸ்தானாதிபதி அசுபக் கிரகத்துடன் இணைந்திருந்தாலும் அவர்கள் இருவருக்கும் லக்ன ஆதிபத்யம் சுபமாக உண்டாகியுள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். தொழில் ஸ்தானமும் ஸ்தானாதிபதியும் வலுவாக உள்ளதால் வேலையில் நல்ல நிலையை எட்டி விடுவார். எதிர்காலம் சிறப்பாக 
அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT