ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனின் முதல் மனைவி இறந்துவிட்டார். என் மகனின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் சூரியனும் சுக்கிரனும் இருப்பதால் மருமகள் இறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். மறுமணம் உண்டா? திருமணம் எப்போது நடைபெறும்? - வாசகர், ஆரணி

தினமணி

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம். களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தில் ஆட்சிப் பெற்று இருப்பது சிறப்பு. இருப்பினும் வாழ்க்கைத் துணையின் இழப்பிற்கு களத்திர ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் மட்டும் காரணமாக அமையாது. சுக ஸ்தானம், குடும்ப ஸ்தானம், அயன ஸ்தானம் ஆகிய இடங்களும் அவசியமாக பரிசீலிக்கப்பட வேண்டும். அதோடு, பெண்ணின் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானம், களத்திர ஸ்தானம், மூன்றாம் வீடு ஆகியவைகளும் நன்றாக பரிசீலிக்கப்பட வேண்டும். அதனால் பொதுவாக, ஒரு கிரகத்தை மட்டுமே வைத்து மணவாழ்க்கையில் சிக்கல் என்று கூறுவது தவறாகும். அவருக்கு அடுத்த ஆண்டு  இறுதிக்குள் மறுமணம் கைகூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT