ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகள் பி.எஸ்.சி., வேதியியல் படித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் மருத்துவம் சம்பந்தமாக படிக்கவே விரும்புகிறார். எந்தத் துறை படிப்பு பொருத்தமானதாக இருக்கும்? என் மகன் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. சத்தமாக உரக்க பேசுகிறான். ஐந்தாவது படிக்கும் வரை நல்ல நிறமாக இருந்தான். இப்போது மிகவும் கறுப்பு நிறமாகிவிட்டான். எப்போது சரியாகும்? - வாசகி, சோளிங்கர்

DIN

உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம், கடக ராசி. அவருக்கு வேதியியல் படிப்பு ஏற்றது. அவரை வங்கி காப்பீடு துறையில் தேர்வுகளுக்கான பயிற்சிகளைக் கொடுக்கவும். மேலும் அவரை மேலாண்மைத் துறையில் நிதி, மனிதவளம் போன்ற துறைகளில் படிக்க வைக்கவும். எதிர்காலம் சிறப்பாக அமையும். உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி. லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்திலுள்ள பாக்கியாதிபதி உச்சம் பெற்றிருப்பதும் சிறப்பு. தற்சமயம் ராகு பகவானின் தசை நடக்கிறது. மற்றபடி புதஆதித்ய யோகம் லாப ஸ்தானத்தில் உண்டாகிறது. அதனால் வலுவான ஜாதகம் என்றே கூறமுடிகிறது. அவரின் குணநலம் 2021 ஆம் ஆண்டு தொடங்கியதும் மாறிவிடும். அவருக்காக பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். அந்தக் காலகட்டத்தில் அவருக்கு உரிய நிறம் வந்துவிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT