ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு பெண் பார்த்து வருகிறேன். இன்னும் சரியாக அமையவில்லை. பரிகாரங்கள் செய்துள்ளோம். படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமையுமா? திருமணம் எப்போது கைகூடும்?- பாலசுப்ரமணியன், சங்கராபுரம்

தினமணி

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம். களத்திர ஸ்தானாதிபதி பலம் பெற்று லக்னத்தில் இருப்பது சிறப்பு. மேலும் குருபகவானும் களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் தைரிய ஸ்தானாதிபதியின் தசை முடியும் தருவாயில் உள்ளது. அவருக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT