ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு எப்போது திருமணம் கைகூடும்? நிறைய பெண் பார்த்துவிட்டோம். எந்த வயதில் திருமணம் நடைபெறும்? - வாசகர், திண்டுக்கல்

DIN

உங்களுக்கு கடக லக்னம், மகர ராசி. களத்திர ஸ்தானாதிபதி தன் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடன் இணைந்திருப்பதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். தற்சமயம் பாக்கியாதிபதியான குருபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT