ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். என் கணவர் எங்களை மிகவும் கஷ்டப்படுத்துகிறார். அவர் சொந்த ஊருக்கு வந்து தொழில் செய்யவும், மது அருந்தாமலிருக்கவும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகி, தேனி

DIN

உங்கள் இருவரின் ஜாதகங்களின்படி அவருக்கு தற்சமயம் தைரிய ஸ்தானாதிபதியின் தசையில் பிற்பகுதி நடப்பதால் இம்மாதத்திலேயே குடும்பத்துடன் இணைந்து வாழ்வார். அவரின் செய்தொழிலும் வளர்ச்சி அடையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT