ஜோதிட கேள்வி பதில்கள்

என் தம்பிக்கு எப்போது வேலை கிடைக்கும்?,திருமணம் எப்போது கைகூடும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்?- வாசகர், கலவைப்புத்தூர்

DIN

உங்கள் தம்பிக்கு ரிஷப லக்னம். தற்சமயம் களத்திர ஸ்தானத்திலுள்ள ராகுபகவானின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதி அசுபக் கிரகங்களுடன் இணைந்து இருப்பதால் திருமணம் தாமதமாகிறது. குருபகவானின் பார்வை களத்திர ஸ்தானாதிபதிக்கும் மற்ற கிரகங்களுக்கும் கிடைப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். தர்மகர்மாதிபதி அதிபலம் பெற்றுள்ளதால் வேலையில் சிறப்பாக முன்னேறி விடுவார். பொருளாதாரத்திலும் வளர்ச்சி காண்பார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT