ஜோதிட கேள்வி பதில்கள்

பெங்களூருவில் பணிபுரிந்து வரும் என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்?- வாசகி, கோயம்புத்தூர்

DIN

உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கும் தர்மகர்மாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. சுகஸ்தானம் வலுவாக அமைந்திருப்பது சிறப்பு. களத்திர ஸ்தானாதிபதியும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சம அந்தஸ்தில் வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT