ஜோதிட கேள்வி பதில்கள்

நான் தொடர்ந்து ஃபேன்ஸி ஸ்டோர் நடத்தலாமா? கடன் அடைய வழி உள்ளதா?  சொந்த வீடு அமைய வாய்ப்பு உள்ளதா? எனது மகள் படிப்பு, எதிர்காலம் எப்படி இருக்கும்? குழந்தையில்லாத உடல்நலமில்லாத எனது சித்தப்பாவின் சொத்து யாருக்கு போய்ச் சேரும்? வீடு கட்டும் வாய்ப்பு உள்ளதா? - வாசகர், பெருந்துறை

DIN

உங்களுக்கு மகர லக்னம், மீன ராசி. தற்சமயம் தொழில் ஸ்தானத்திலுள்ள சுக்கிரபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு நீங்கள் செய்துவரும் தொழிலிலேயே வருமானம் உண்டு. நவம்பர் மாதத்திற்குள் கடன்கள் அடைந்து 2020 ஆம் ஆண்டு வீடு கட்டும் பாக்கியமும் உண்டாகும். உங்கள் மகளுக்கு தர்மகர்மாதிபதியின் தசை தற்சமயம் நடப்பதால் அனைத்து விஷயங்களிலும் நன்மையே உண்டாகும். உங்கள் மனைவிக்கும் பாக்கிய ஸ்தானமும் லாப ஸ்தானமும் வலுவாக உள்ளதால் எதிர்காலம் சீராகவே தொடரும். தந்தைவழிச் சொத்தும் கிடைக்க வாய்ப்புள்ளது. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT