ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு ராகு- கேது, குரு - சனி பெயர்ச்சிகளால் உடல் நலம் பாதிக்குமா? கவனமாக இருக்க வேண்டிய காலங்கள் என்னென்ன? இப்போது நடப்பது ஏழரை சனி மூன்றாவது சுற்றா? என்ன பரிகாரம் எதுவும் செய்ய வேண்டும்? - வாசகர், காஞ்சிபுரம்

DIN

உங்களுக்கு மகர லக்னம், தனுசுராசி. ஏழரை நாட்டு சனி மூன்றாம் சுற்று நடக்கிறது. தற்சமயம் லக்னாதிபதியான சனிபகவானின் தசை நடக்கத்தொடங்கியுள்ளது. இதனால் மனக்குழப்பங்கள் அனைத்தும் படிப்படியாகக் குறைந்து மகிழ்ச்சி கூடத்தொடங்கும். மற்றபடி கவலைப்பட ஏதுமில்லை. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT