ஜோதிட கேள்வி பதில்கள்

எனது ஒரே மகளுக்கு எப்போது திருமணம் கைகூடும்? எத்திசையில் எத்தகைய வரன் அமையும்? புத்திரபாக்கியம், எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், விழுப்புரம் 

DIN

உங்கள் மகளுக்கு கடக லக்னம், கடக ராசி. தனாதிபதி தனகாரகருடன் தொழில் ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதி மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருக்கிறார். சந்திர மங்கள யோகம், புதஆதித்ய யோகம், சிவராஜ யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. களத்திர ஸ்தானாதிபதி தன் ராசிக்கு விரய ஸ்தானத்தில் மறைவு பெற்றிருந்தாலும் குருபகவானால் பார்க்கப்படுவது சிறப்பு, அவருக்கு இந்த ஆண்டுஅக்டோபர் மாதத்திற்குப்பிறகு நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம், மணவாழ்க்கை சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT