ஜோதிட கேள்வி பதில்கள்

எனது வாழ்க்கை சற்று சிரமமாகவே உள்ளது. எப்போது நல்வாழ்க்கை அமையும்? எனது தாயாரின் உடல்நிலை எப்போது சரியாகும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகி, கும்பகோணம் 

DIN

உங்களுக்கு மேஷ லக்னம், கும்ப ராசி. சந்திரபகவான் பாக்கியாதிபதியான குருபகவானுடன் இணைந்திருக்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் புத ஆதித்ய யோகம் உண்டாகிறது. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் புதபகவானின் தசை நடக்கிறது. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் வாழ்க்கையில் சிரமங்கள் குறைந்து மகிழ்ச்சி மேலோங்கும். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் உங்கள் தாயின் ஆரோக்கியமும் சீரடைந்துவிடும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

SCROLL FOR NEXT