ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மூத்த மகன் பி.இ., முடித்து 4 வருடங்கள் ஆகின்றன. இன்னும் வேலை கிடைக்கவில்லை. அரசு வேலை கிடைக்குமா? அல்லது சொந்தத் தொழில் தொடங்கலாமா? திருமணம் எப்போது கைகூடும்? பெற்றோரின் உடல் நலம் எவ்வாறு இருக்கும்?  - வாசகர், தூத்துக்குடி

DIN

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், விருச்சிக ராசி. தனியார் துறை உத்தியோகமே அவருக்கு ஏற்றதாக அமைகிறது. இந்த ஆண்டே படிப்புக்கேற்ற வேலை கிடைத்து
விடும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பாக்கியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியுடன் இணைந்திருப்பதால் பெற்றோர் உடல்நலம், பொருளாதாரம் ஆகிய இரண்டும் சிறப்பாக அமையும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். சொந்தத் தொழில் வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மு.கருணாநிதி பிறந்தநாள்: திமுகவினா் மரியாதை

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அரிசி உற்பத்தியில் தமிழகத்துக்கு பின்னடைவு: முதல்வா் விளக்கமளிக்க பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

சத்தீஸ்கரில் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT