ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு 24 வயதாகிறது. பள்ளியில் படிக்கும்போதே சேர்க்கை சரியில்லை. பெரும் செலவுடன் கல்லூரியில் சேர்த்த பின்பும் பாதியிலேயே வந்துவிட்டான். சொன்ன பேச்சைக் கேட்பதில்லை. வேலைக்கும் போவதில்லை. அவன் நடத்தை சீராகவும் கடன் பிரச்னை தீரவும் என் உடல்நிலை சீராகவும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், தர்மபுரி

DIN

உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், மேஷ ராசி. தற்சமயம் ராகுபகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு மே மாதத்திற்குப்பிறகு படிப்படியாக சம்பாதிக்கத் தொடங்குவார். 2020 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு நிரந்தர வேலை கிடைக்கும். உங்களுக்கு கன்னி லக்னம், தனுசு ராசி. தற்சமயம் உங்களுக்கும் தைரிய ஸ்தானத்திலுள்ள ராகுபகவானின் தசை நடக்கிறது. அதனால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிம்மதி உண்டாகி விடும். பாக்கியாதிபதி உச்சம் பெற்றிருப்பதால் எதிர்காலம் வளமாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT