ஜோதிட கேள்வி பதில்கள்

என் இளைய மகன் பறவைகள், பிராணிகள், மீன்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறான். படிப்பில் ஆர்வம் குறைவாக உள்ளது. +1 படிப்பை உள்ளூரில் படிக்க வைக்கலாமா? அல்லது வெளியூரில் ஆஸ்டலில் தங்கி படிக்க வைக்கலாமா? எந்தத் துறையில் படித்தால் நன்றாக வருவான்? - வாசகர், ராசிபுரம்

DIN

உங்கள் மகனுக்கு சிவில் மெக்கானிக்கல் போன்ற துறை படிப்புகள் ஏற்றது. பட்டய படிப்பை விடுதியில் தங்கி படிக்க வைக்கலாம். 2021 -ஆம் ஆண்டிலிருந்து அவரின் நடத்தையில் பொறுப்பு கூடத்தொடங்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT