ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு சரியான நடவடிக்கை கிடையாது. வேலையும் கிடையாது. இரண்டு மனைவிகள். இருவருக்கும் தலா ஒரு பெண் குழந்தைகள். முதல் மனைவி விவாகரத்து செய்துவிட்டார். இரண்டாவது மனைவியுடனும் எப்போதும் சண்டை. எப்போது திருந்துவார்? ஆயுள் எவ்வாறு உள்ளது? என்ன தோஷம் உள்ளது? என்ன பரிகாரம் செய்வது? 

DIN


உங்கள் மகனுக்கு ஆங்கில தேதி 17 என்று கொள்ள வேண்டும். மற்றபடி மிதுன லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சரியே. அவருக்கு தற்சமயம் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கும் சனிபகவானின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஓரளவு வருமானம் வரும் வேலைக்குச் சென்று விடுவார். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானையும் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும். அதோடு குலதெய்வ வழிபாட்டையும் தொடர்ந்து செய்து வரவும். 


- வாசகர், கோயம்புத்தூர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT