ஜோதிட கேள்வி பதில்கள்

இறைவழிபாடு, குல ஆச்சார வழக்கங்கள் எதிலும் நம்பிக்கை இல்லாமல் இருக்கும் என் மகனின் மனம் மாற என்ன பரிகாரம் செய்யலாம்? - வாசகர், பெங்களூரு

DIN

உங்கள் மகனுக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திலிருந்து குருமஹா தசை நடக்கத் தொடங்கும். இந்த காலகட்டத்தில் அவரது மனநிலையில் தெளிவும் ஆன்மிகத்தில் நாட்டமும் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT