ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளின் பிறந்தநாள் குறிப்பு ஜாதகம்/ கணிப்பொறி ஜாதகம் இதில் எது சரியானது? கணிப்பொறியில் திருமணப் பொருத்தம் பார்த்ததில் பாவசாம்யம் திருப்தியாக இல்லை என்று வருகிறது. ஜோதிடர் பார்த்ததில் சரி என்று சொல்கிறார். திருமணம் எப்போது கைகூடும்? - வாசகர், சென்னை

DIN

உங்கள் மகளுக்கு கணிப்பொறியில் கணிக்கப்பட்ட ஜாதகம் சரியானது. அவருக்கு துலாம் லக்னம், கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம். லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும், சுக பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்வதும் சிறப்பாகும். தன, களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து குடும்ப ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் அவருக்கு லக்னாதிபதியின் தசை நடப்பதால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT