வர்த்தகம்

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலக்கரி விநியோகம் அதிகரிப்பு: கோல் இந்தியா

DIN

மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் சூழலில் அவற்றுக்கான நிலக்கரி விநியோகத்தை அதிகரித்துள்ளதாக கோல் இந்தியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோல் இந்தியா திங்கள்கிழமை மேலும் கூறியது:

நடப்பு அக்டோபா் மாதத்தில் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு சராசரியாக 14.3 லட்சம் டன் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், பண்டிகை காலத்தையொட்டி மின் தேவை அதிகரிக்கும் என்பதால் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலக்கரி விநியோகம் கடந்த நான்கு நாள்களில் 15.10 லட்சம் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றை கொண்டு செல்வதற்கான போதுமான கட்டமைப்புகளையும் உருவாக்கி வருவதாக கோல் இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT