வர்த்தகம்

’சாம்சங் எஃப் 23’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

DIN

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’கேலக்ஸி எஃப் 23’ ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் சாம்சங் நிறுவனம் தன்னுடைய '5ஜி' வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது.

ஸியோமி 12எக்ஸ் சிறப்பம்சங்கள் :

* 6.41 இன்ச் அளவுள்ள ஃபுல் எச்டி தொடுதிரை 

* ஸ்னாப் டிராகன்750,  7 சீரியஸ் பிராசசர் 

* அமொல்ட் திரை

* உள்ளக நினைவகம் 6ஜிபி + கூடுதல் நினைவகம் 128 ஜிபி 

* பின்பக்கம் 48 எம்பி கேமரா ஓசிஎஸ் (5எம்பி+2எம்பி ) , முன்பக்கம் 13 எம்பி செல்ஃபி கேமரா 

*5 000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி   

* ஆண்டிராய்ட் 12  

* சி-டைப் , வை பை 6, 

மேலும் , இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்திய சந்தையில் ரூ.15,000-30,000 வரை விற்கப்பட வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீங்கள் நலமா? விரல் நகத்தைப் பாருங்கள் அது சொல்லும்!!

கூலி படத்தில் ஸ்ருதி ஹாசன்?

புன்னகை பூவே....சரண்யா துராடி

அரசியலமைப்பு, இடஒதுக்கீட்டை அழிக்க பாஜக திட்டம்: ராகுல் குற்றச்சாட்டு

வைகாசி மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT