அ.ச.ஞா. நினைவு பரிசுப் போட்டி
சென்னை கம்பன் கழகம் சார்பில் அ.ச.ஞா. நினைவு பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கம்பன் கழகம் சார்பில் அ.ச.ஞா. நினைவு பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.ச.ஞா. அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கம்பர் பற்றிய படைப்புகளில் சிறந்த நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. 2012-இல் வெளியான கம்பன் மற்றும் கம்பராமாயணம் சார்ந்த படைப்புகள் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.
போட்டிக்கு நூலின் 3 படிகள் அனுப்ப வேண்டும். இறுதி நாள் 15.6.2013. பரிசுத் தொகை ரூ.5 ஆயிரம்.
Advertisement
Advertisement
அனுப்ப வேண்டிய முகவரி: அ.ச.ஞா. அறக்கட்டளை, இலக்கிய வீதி இனியவன், செயலர், சென்னை கம்பன் கழகம், 7, ராமசாமி தெரு, கோபாலபுரம், சென்னை 86.