முகப்பு
செய்திகள்

ராஜூ முருகனின் ஜிப்ஸி: டிரெய்லர் வெளியீடு!

குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களுக்கு அடுத்ததாக இயக்குநர் ராஜூ முருகன் இயக்கியுள்ள படம் - ஜிப்ஸி...

Updated On : 20 மே 2019, 11:38 am IST
பகிர்:

குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களுக்கு அடுத்ததாக இயக்குநர் ராஜூ முருகன் இயக்கியுள்ள படம் - ஜிப்ஸி.

ஜீவா, நடாஷா சிங் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.