செய்திகள்

சினிமா பத்திரிகையாளரை மணக்கும் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் - நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்

இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கும் சினிமா பத்திரிகையாளர் ஆஷமீரா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  

DIN

இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கும் சினிமா பத்திரிகையாளர் ஆஷமீரா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்தவர் பி.எஸ்.மித்ரன். தற்போது கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தை இயக்கிவருகிறார். சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்குவரவிருக்கிறது. 

இந்த நிலையில் இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கும் சினிமா பத்திரிகையாளர் ஆஷாமீரா என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நேற்று(ஜுன் 23) நடைபெற்றது. நிகழ்வில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இருவரையும் வாழ்த்தினர்.

 இன்று நேற்று நாளை, அயலான் படங்களின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நிச்சயதார்த்தத்தின்போது மணமக்களுடன் எடுத்துக்கொண்ட படத்தைப் பகிர்ந்து இருவருக்கும் வாழ்த்துதெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் எஸ். ஜெய்சங்கர் பேச்சு!

ஜார்க்கண்ட்டில் வெடி விபத்து : 3 பேர் பலி, இருவர் படுகாயம்

மஹிந்திரா எக்ஸ்யூவி - 7எக்ஸ்ஓ மற்றும் எக்ஸ்இவி - 9எஸ் காரின் முன்பதிவு தொடங்கியது!

"சென்னை சங்கமம்”! பறை இசைத்து தொடக்கிவைத்த முதல்வர்! | DMK

பொங்கல் வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

SCROLL FOR NEXT