தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு: லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கருத்து
தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கருத்து பகிர்ந்துள்ளார்.
தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிவதையடுத்து ரசிகர்கள் தங்களது வருத்தங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை குறிப்பிட்டு இதற்கு கருத்து சொல்ல மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ''இரண்டு பேரும் மரியாதையுடன் பிரிகிறார்கள். அவர்களுக்கு இருவரும் முறைப்படி பெறும் யாரையும் காதலிக்காமல் பிரிகிறார்கள் அவர்களை விட்டுவிடுங்கள்'' என்று பதிலளித்துள்ளார்.
இதையும் படிக்க | நிக்கி கல்ராணியின் வீட்டில் திருடிய இளைஞர்: காவல் துறையினருக்கு கிடைத்த சுவாரசியத் தகவல்
Advertisement
Advertisement
தனுஷ் - ஐஸ்வர்யாவின் பிரிவு குறித்து கஸ்தூரி ராஜா பேசியுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அந்தத் தகவலில் இருவரையும் அழைத்து தான் பேசியதாகவும் இருவரும் இன்னும் விவாகரத்து செய்துகொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.