காந்தா படத்தின் கண்மணி நீ பாடல்!
வெளியான காந்தா படத்தின் கண்மணி நீ பாடல்.
துல்கர் சல்மானின் காந்தா திரைப்படத்தின் ’கண்மணி நீ’ பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், காந்தா படத்தில் துல்கர் நாயகனாக நடித்து முடித்துள்ளார்.
இது மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கைக் கதையாக உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காந்தா திரைப்படம் வருகிற நவ. 14 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஜானு சந்தர் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘கண்மணி நீ’ பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிக்க: பெரியார் வழியில் செல்வேன்... டியூட் இயக்குநர்!
The song 'Kanmani Nee' from Dulquer Salmaan's film Kantha has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.