முகப்பு
செய்திகள்

ஐஸ் பாய் - வரவேற்பைப் பெறும் அசல் கோலார் பாடல்!

பாடகர் அசல் கோலாரின் புதிய பாடல் வெளியீடு...

Updated On : 15 ஏப்ரல் 2026, 4:49 pm IST
அசல் கோலார்
பகிர்:

பாடகர் அசல் கோலாரின் புதிய பாடல் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஜோர்த்தாலா எனும் பாடல் விடியோ மூலம் பிரபலமானவர் ராப் இசைப் பாடகர் அசல் கோலார். தொடர்ந்து, நடிகர் விஜய்யின் லியோ படத்தில் நா ரெடிதான் வரவா பாடல் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார்.

தற்போது, சுயாதீன பாடல்களை வெளியிடுவதுடன் இசைக் கச்சேரிகளிலும் கலந்துகொண்டு முன்னணி ராப் பாடகராக வளர்ந்து வருகிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஐஸ் பாய் என்கிற சுயாதீன ராப் பாடலை அசல் கோலார் வெளியிட்டுள்ளார். இதுவும் ரசிகர்களிடம் கவனிக்கப்பட்டு வருவதால் விரைவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் டிரெண்டிங் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

summary

Singer Asal Kolaar's new song is receiving a warm reception.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.